இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
functionசார்பலன்
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
full-radiation, complete radiationமுழுக்கதிர்வீசல்
full-wave rectifierமுழுவலைச்சீராக்கி
functional dependenceசார்புச்சாருகை
fundamental conceptsஅடிப்படையெண்ணங்கள்
fundamental intervalஅடிப்படையிடை
fundamental ketoneஅடிப்படைத்தொனி
fundamental lawsஅடிப்படை விதிகள்
fundamental noteமுதற்சுரம்
fundamental particlesமுதற்றுணிக்கைகள்
fundamental principleமுதற்றத்துவம்
fundamental processesஅடிப்படைச்செய்கைகள்
fundamental quantityமுதற்கணியம்
fundamental tensorமுதலிழுவம்
fundamental toneமுதற்றொனி
fundamental vectorsமுதற்காவிகள்
functionசெயல்கூறு
functionசார்பு
fundamental seriesஅடிப்படையானதொடர்
functionசெயற்பாடு, சார்பலன்
fundamentalஅடிப்படை
fundamental frequencyமுதலதிர்வெண்
fundamental unitsஅடிப்படையலகுகள்
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
fundamentalஅடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய.

Last Updated: .

Advertisement