இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
frictionஉராய்வு
frostஉறைபனி
fresnel ellipsoidபிரேனனீள்வளையத்திண்மம்
fresnel formulaeபிரேனற்சூத்திரங்கள்
fresnel integralsபிரேனற்றொகையீடுகள்
fresnel mirrorsபிரேனலாடிகள்
fresnel rhombபிரேனற்சாய்சதுரத்திண்மம்
fresnel theoryபிரேனற்கொள்கை
friction brakeஉராய்வுத்தடுப்பு
friction dynamometerஉராய்வுத்தைனமோமானி
fringe shiftவிளிம்புப்பெயர்வு
frost point temperatureஉறைபனிவெப்பநிலை
frustum of a coneஒருகூம்பினடித்துண்டு
fuel calorimeterஎரிபொருட்கலோரிமானி
fugitive velocityநிலையில்வேகம்
fugitive viscosityநிலையில்பாகுதன்மை
frictionஉராய்வு
frostஉறைபனி
frictionஉராய்வு
fulcrumசுழிலிடம்
frictional resistanceஉராய்வுத்தடை
frictionஉராய்வு
fulcrumநெம்புமையம்
fugitive elasticityநிலையில் மீள்சத்தி
frictionதேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.
fringeஓரம், புற எல்லை, விளிம்பு, நுல் தொங்கல், இழை விளிம்பு, ஓர இழைவரிசை, ஓரப்பட்டை, கரை, தனிக்கரையிணைத்த ஓரம், சுற்றுக்குடுமி, நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை, உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை, செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை, முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி, (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய், ஓரக்கரை அமை,நுல் தொங்கல் இழை, சுற்றிலும் ஓரம் கட்டு, ஓரப்பட்டை இணை, ஓரமாய் அமைவுறு.
frostஉறைபனி, உறைவு, பனியின் உறைநிலை, நீரின் உறைநிலையில் உள்ள அல்லது உறைநிலைக்குக்கீழ்ப்பட்ட தட்ப நிலை, குளிர்விக்கும் ஆற்றல், ஊக்கங்கெடுக்கும் திறம், விறைக்கவைத்துச் சாம்பல் நிறமாக்கும் கூறு, (வினை) உறைபனியால் அழி, சேதப்படுத்து, உறைபனியால் மூடு, மிகு குளிரால் உறைபனிபோன்ற வெண்பொடியால் மூடு, சர்க்கரையை மேலே துவு, கண்ணாடி உலோக வகைகளின்மேற்பரப்பைச் சொரசொரப்பாக்கு, மேற்பரப்பில் நுண்துகளிட்டுப் பரபரப்பாக்கு, நரைக்கச் செய், முடியை வெண்மையாக்கு, குதிரையின் இலாடங்கள் கீழே விழாமல் ஆணியடித்துப் பாதுகாப்புச் செய்.
fulcrumமிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.

Last Updated: .

Advertisement