இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
frequency modulationஅலைவெண் பண்பேற்றம்
frequencyஅலைவெண்
frequencyஅலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
freezing mixtureஉறை கலவை
freezing pointஉறை நிலை
free running multivibratorகட்டில்லாவோடற்பல்லதிரி
free-magnetic poleகட்டில்லாக்காந்தமுனைவு
frequency bandஅதிர்வெண்பட்டை
frequency dividerஅதிர்வெண்பிரிகருவி
frequency meterஅதிர்வெண்மானி
frequency modulationஅதிர்வெண்கமகம்
frequency multipliersஅதிர்வெண்பெருக்கிகள்
frequency of beat noteஅடிப்பதிர்வெண்
frequency responseஅதிர்வெண்டூண்டற்பேறு
fresnel biprismபிரேனலிரட்டையரியம்
fresnel coefficientsபிரேனற்குணகங்கள்
fresnel convection coefficientபிரேனன்மேற்காவற்குணகம
fresnel diffractionபிரேனற்கோணல்
frequencyமீடிறன்
frequencyஅதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
free surfaceகட்டில்லா மேற்பரப்பு
free vibrationகட்டில்லாவதிர்வு
frequency of rotationசுழற்சியதிர்வெண்
freedomதன்னுரிமை, சுதந்திரம், தன்னாட்சியுரிமை, குடியாட்சியுரிமை, குடியாண்மை, திணையாட்சியுரிமை, தனிமுறை ஆட்சியுரிமை, உறுப்பினர் உரிமை, வழக்காற்றுரிமை, பயனுரிமை, தனி விலக்குரிமை, தற்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பு, புறச்சார்பின்மை, தடையற்ற செயலுரிமை, ஊழ்ச்சார்பின்மை, கட்டாய நிலையின்மை, தடையற்ற பழக்க உரிமை, அஞ்சாமை, பேச்சில் ஒளிவு மறைவு தவிர்ப்பு, சிந்தனைத துணிவு, தடையற்ற இயக்கம், சிக்கற்ற செயலிழைவுத் தன்மை, தவிர்ப்புநிலை, சார்பின்மை, தொடர்பின்மை, சிக்கலின்மை, இணைவின்மை, சார்பறவு, தொடர்பறவு.
frequencyஅடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.

Last Updated: .

Advertisement