இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
frameசட்டம் சட்டம்
fractional errorபின்னவழு
fractional evaporationபகுதிபடவாவியாக்கல்
fractional powerபின்னவடுக்கு
franck-condon principleபிராங்குகோடனர்தத்துவம்
franklin oscillatorபிராங்கிளினலையம்
fraunhofer diffractionபிரெளனோவர்கோணல்
fraunhofer slitபிரன்கோவர் பிளவு
frameசட்டகம்
fredholm equationபிரட்டோஞ்சமன்பாடு
free chargeகட்டில்லாவேற்றம்
free electricityகட்டில்லாமின்
free motion of the earths axisபுவியச்சின் கட்டில்லாவியக்கம்
free oscillationகட்டில்லாவலைவு
free particleகட்டில்லாத்துணிக்கை
free periodகட்டில்லாக்காலம்
free pistonகட்டில்லாவாடுதண்டு
free energyகட்டிலா ஆற்றல்
free electronகட்டில்லாவிலத்திரன்
free pathகட்டில்லாவழி
frameகட்டுமானம், அமைப்பு, கட்டமைதி, நிலவர ஒழுங்குமுறைச் சட்டம், அடிப்படைத் திட்டம், முறைமை, மனத்தின் தற்கால நிலை, கட்டமைந்த உரு, உடலமைப்பு, உறுப்பிணைவமைதி, என்புச்சட்டம், இணைவரிக்கூடு, கட்டிட உருவரைச் சட்டம், உள்ளுறைச் சட்டம், அடிப்படைச்சட்டம், ஆதார அடிப்படை, புறவரிச்சட்டம், சித்திரவேலைத் துணை வரிச்சட்டம், துன்னல் வேலைப் பொறிச்சட்டம், செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம், சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை, ஆட்டவகை, ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம், அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி, திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம், தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி, (வினை) பொருத்து, இணைத்தமை, வகுத்தமை, கலந்து உருவாக்கு, திட்டமிட்டு இயற்று, ஒலி உருப்படுத்து, இயக்கு, நடத்து, சட்டமிடு, சட்டத்தில் அமை, சட்டத்துக்கு உட்படுத்தி அமை, பொறிச்சட்டத்தில் மாட்டுவி, வழிவகுத்துச்செல், நாடிச்செல், இடம்பெயர்வுறு, முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு, சூழ்ந்துருவாக்கு, திறங்கொண்டியற்று, புனைந்துருவாக்கு, பாவனைசெய்.
fraunhofer linesகதிரவன் ஒளிநிறப் பட்டையிற் காணப்படும் கருவரிகள்.

Last Updated: .

Advertisement