இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
foucaults current | போக்கோவினோட்டம் |
foucaults pendulum | போக்கோவினூசல் |
four dimensional space | நாற்பரிமாணவிடம் |
four dimensional vector | நாற்பரிமாணக்காவி |
four momentum | நாலுதிணிவுவேகம் |
four potential | நாலழுத்தம் |
four stroke engine | நாலடிப்பெஞ்சின் |
four vector | நாற்காவி |
four vector potentials | நாற்காவியழுத்தங்கள் |
four-velocity | நால்வேகம் |
fourier analysis | பூரியர்பாகுபாடு |
fourier components | பூரியர்கூறுகள் |
fourier integral | பூரியர்தொகையீடு |
fourier inversion formula | பூரியர்நேர்மாறாக்கற்சூத்திரம் |
fourier series | பூரியர்தொடர் |
fourier transformer | பூரியர்மாற்று |
fourier-bessel function | பூரியர்பெசலர்சார்பு |
fouriers theorem | பூரியரின்றேற்றம் |
fox tail | நரிவால் |
fractional crystallisation | பகுதிபடப்பளிங்காக்கல் |