இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
formulaவாய்ப்பாடு வாய்ப்பாடு
force of restitutionதன்னுருவடைவிசை
forced coefficientவலிமைக்குணகம்
forced convectionதூண்டியமேற்காவுகை
forced lawவலிமைவிதி
forced theoremவலிமைத்தேற்றம்
forces in equilibriumசமனிலைவிசைகள்
forcing or applied frequencyவலிவதிர்வெண்
fore light coneமுற்பக்கவொளிக்கூம்பு
fore-pumpமுற்பம்பி
formation of dropsதுளியுண்டாதல்
formulationசூத்திரமாக்கல்
fortins barometerபோட்டின் பாரமானி
forward scatteringமுற்பக்கச்சிதறுகை
foucault prismபோக்கோவரியம்
forcepsஇடுக்கி,சாவணம்
forkநிலங்கிண்டி
formulaசூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
forkகவர்
force pumpவிசை எக்கி
formulaவாய்பாடு
forced oscillationவலிந்தவலைவு
forced vibrationவலிந்தவதிர்வு
forcepsபற்று குறடு, சாமணம் போன்ற இடுக்கி உறுப்பு.
forkசுவைமுள், கவைக்கோல், கவடு, கவர்படு பிளவு, பிளவுபடும் இடம், கவர், கிளை, மண்வாரி, மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி, இசைச்சுரம் எழுப்பும் கோல், கவைபடும் அம்புமுனை, முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல், மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம், சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி, கிளையிடை வளைவு, பாதைப்பிளவு, ஆற்றுப்பிரிவு, மின்வீச்சு, (வினை) கவடுபடு, கவர்பட்டுக் கிளைவிடு, மண்வாரி எடுத்துக்கொண்டு செல், கிளைவழித் திரும்பிச் செல், கவட்டுக்கோல் கொண்டு இயக்கு, கவைமுள் கொண்டு குத்து, படுபள்ள நீர்வாங்கி வற்றவை, சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
formulaவாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.

Last Updated: .

Advertisement