இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
factorகாரணி
factorகாரணி காரணி
factorialஇயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு
fahrenheit thermometerபரனைற்றுவெப்பமானி
factorகாரணி
factorialகாரணியம்
faradபரட்டு
f.p.s.absolute unitsஅ. இ. செ. தனியலகுகள்
fabry interferometerபபிரிதலையீட்டுமானி
fabry-perot etalonபவ்விரிபேரோவரெற்றலன்
fabry-perot etalon interferometerபவ்விரிபேரோவரெற்றலன்றலையீட்டுமானி
face of prismஅரியமுகம்
faculaeமிளிரிகள்
fadingகெடுதல்
fading, tarnishமங்குதல்
falling body viscometerவிழும்பொருட்பாகுநிலைமானி
falling sphere viscometerவிழுங்கோளப்பாகுநிலைமானி
family of curvesவளைகோட்டினம்
family of surfaceமேற்பரப்பினம்
factorகாரணி
far pointசேய்மைப்புள்ளி
faraday cageபரடேய்கூண்டு
fahrenheit scaleபரனைற்றளவுத்திட்டம்
falling bodiesவிழும்பொருள்கள்
factorialதொடர்பெருக்கு
factorவாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு.
factorialபடிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த.

Last Updated: .

Advertisement