இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrode | மின்முனை |
electrochemical equivalent | மின் வேதிச் சமானம் |
electrolyte | மின்பகுபொருள் |
electrolytic conduction | மின்பகுப்புக்கடத்தல் |
electrically maintained tuning fork | மின்னாலியங்குவிசைக்கவர் |
electrification by friction | உராய்வான்மின்னேற்றுதல் |
electrification by induction | தூண்டலான்மின்னேற்றுதல் |
electrocapillarity | மின்மயிர்த்துளைத்தன்மை |
electrocapillary effects | மின்மயிர்த்துளைவிளைவுகள் |
electrocardiograph | மின்னிருதயத்துடிப்புப்பதிகருவி |
electrochemical effects | மின்னிரசாயனவிளைவுகள் |
electrodynamic microphone | மின்னியக்கவிசைநுணுக்குப்பன்னி |
electrodynamic potential | மின்னியக்கவிசையழுத்தம் |
electrodynamics | மின்னியக்கவிசையியல் |
electrodynamics of moving bodies | அசையும் பொருள்களின்மின்னியக்கவியல் |
electrodynamometer | மின்னியக்கவிசைமானி |
electrolytic break | மின்பகுப்புடைவு |
electrolytic condenser | மின்பகுப்பியலொடுக்கி |
electrolyte | மின்பகுபொருள் |
electrocardiograph | மின் இதயத்துடிப்பு வரைவி |
electro-magnet | மின்காந்தம், சுற்றிவரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச்சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப் பிழம்பு. |
electrolyse | மின் செலுத்திக் கூறுபடுத்து. |
electrolyte | மின்பிரி, மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள், மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம். |