இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrical conductivity | மின்கடத்துதிறன் |
electrical potential | மின்னிலைப்பண்பு |
electrical power | மின் சக்தி |
electrical resistance | மின் தடைமுறை |
electrical condenser | மின்னொடுக்கி |
electrical conduction | மின்கடத்தல் |
electrical contact | மின்றொடுகை |
electrical determination | மின்னியற்றுணிபு |
electrical effects | மின்விளைவுகள் |
electrical energy | மின்சத்தி |
electrical equivalent of heat | வெப்பத்தின் மின்சமவலு |
electrical filters | மின்வடிகள் |
electrical image | மின்விம்பம் |
electrical oscillations | மின்னலைவுகள் |
electrical polarisation, polarisation of electricity | மின்முனைவாக்கம் |
electrical recording | மின்பதிவு |
electrical screening | மின்றிரையிடல் |
electrical standards | மின்னியமங்கள் |
electrical units | மின்னலகுகள் |
electrically maintained fork | மின்னாலியங்குகவர் |