இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
electric weldingமின்முறைக்காயிணைத்தல்
electric sparkமின்பொறி
electric ironமின்னழுத்தி
electric lampமின்விளக்கு
electric lines of forceமின்விசைக்கோடுகள்
electric machineமின்பொறி
electric motorமின்மோட்டர்
electric plantமின்பொறித்தொகுதி
electric pressureமின்னமுக்கம்
electric repulsionமின்றள்ளுகை
electric shockமின்னதிர்ச்சி
electric showersமின்பொழிவுகள்
electric stoveமின்னடுப்பு
electric susceptibilityமின்பேற்றுத்திறன்
electric torchமின்சூழ்
electric vibrationமின்னதிர்வு
electric waveமின்னலை
electric windமின்காற்று
electrical breakdownமின்முறையுடைவு
electrical capacityமின்கொள்ளளவு

Last Updated: .

Advertisement