இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
electric furnace | மின் உலை |
electric bell | மின்மணி |
electric charge | மின்னேற்றம் |
electric circuit | மின்சுற்று |
electric current, current of electricity | மின்னோட்டம் |
electric dipole | மின்னிருமுனைவு |
electric dipole moment | மின்னிருமுனைவுத்திருப்புதிறன் |
electric displacement | மின்னிடப்பெயர்ச்சி |
electric doublet | மின்னிரட்டை |
electric drill | மின்னியற்றுறப்பணம் |
electric field of thunder-cloud | இடிமுழக்கமேகத்தின்மின்மண்டலம் |
electric fire | மின்றீ |
electric discharge | மின் சுமை இறக்கம் |
electric flux | மின்பாயம் |
electric field | மின்புலம் |
electric focusing | மின்குவிவு |
electric forces | மின்விசைகள் |
electric heater | மின்வெப்பமாக்கி |
electric induction | மின்றூண்டல் |
electric insulator | மின்காவலி |