இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
elastic constant | மீளுமைமாறிலி |
elastic fatigue | மீளுமை இளைப்பு |
elastic hysteresis | மீளுமைப்பின்னிடைவு |
elastic limit | மீளுமை எல்லை |
einsteins theory of specific heat | அயின்சுதைனின்றன்வெப்பக்கொள்கை |
einsteins time dilation | அயின்சுதைனினேரவிரிவு |
einsteins transition probabilities | அயின்சுதைனினிலைமாறுநிகழ்ச்சித்தகவுகள் |
elastic collision | மீள்சத்திமோதுகை |
elastic isotropy | மீள்சத்திச்சமவியல்பு |
elastic scattering | மீள்சத்திச்சிதறல் |
elastic solid theory of light | ஒளியின்மீள்சத்தித்திண்மக்கொள்கை |
elastic waves | மீள்சத்தியலைகள் |
electret | மின்னம் |
electric absorption | மின்னுறிஞ்சல் |
electric arc | மின் வில் |
einsteins principle of relativity | அயின்சுதைனின் சார்ச்சித்தத்துவம் |
elastic fluid | மீள்சத்திப்பாய்பொருள் |
elastic relation | மீள்சத்தித்தொடர்பு |
elastic string | மீள்சத்தியிழை |
elastic vibration | மீள்சத்தியதிர்வு |