இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
effusion | பொழிவு |
efficiency of an engine | எஞ்சினின்வினைத்திறன் |
efficiency of capture | சிறைப்பிடிப்பின்வினைத்திறன் |
efficiency of counter | எண்ணியின்வினைத்திறன் |
efficiency of heat engines | வெப்பவெஞ்சின்களின் வினைத்திறன் |
efficiency of light sources | ஒளிமுதல்களின் வினைத்திறன் |
effusion constant | பொழிவுமாறிலி |
effusometer | பொழிவுமானி |
eigen energy | ஐசன்சத்தி |
eigen function | ஐசன்சார்பு |
eigen state | ஐசனிலை |
eigen vectors | ஐசன்காவிகள் |
eigen-values of matrix | தாய்த்தொகுதியின் ஐகன்பெறுமானங்கள் |
einstein photoelectric equation | அயின்சுதைனொளிமின்னியற்சமன்பாடு |
einstein-bose distribution | அயின்சுதைன்போசர்ப்பரம்பல் |
einstein-bose statistics | அயின்சுதைன்போசர்ப்புள்ளிவிபரங்கள் |
einstein-de haas effect | அயின்சுதைன்றியாசர்விளைவு |
einsteins law | அயின்சுதைனின்விதி |
einsteins mass energy equivalent | அயின்சுதைனின்றிணிவுச்சத்திச்சமத்துவம் |
eigen value | ஐகன்பெறுமானம் |
effusion | (தாவ.) வழிந்துபோன, (வினை) ஊற்று, வெளிப்படுத்து, சிந்து, கொட்டு, இறை, வழி. |