இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
eclipticசூரிய வீதி
eclipse of satellites of jupiterவியாழனினுபகோள்களின் கிரகணம்
eddy current lossesசுழிப்போட்டநட்டங்கள்
edge effectஓரவிளைவு
edge toneஓரத்தொனி
edison effectஎடிசன்விளைவு
edisons phonographஎடிசனின்பன்னல்பதிகருவி
edser-butler bandsஎச்சபட்டிலர்பட்டிகள்
effective areaபயன்படும்பரப்பு
effective cross-sectionபயன்படும்வெட்டுமுகம்
effective currentபயன்படுமோட்டம்
effective current valueபயன்படுமோட்டப்பெறுமானம்
effective potential differenceபயன்படுமழுத்தவேற்றுமை
effective rangeபயன்படும் வீச்சு
effective temperatureபயன்படுவெப்பநிலை
effective valueபயன்படும்பெறுமானம்
effective voltageபயன்படுமுவோற்றளவு
eddy currentநீர்ச்சுழலோட்டம்
effective forceபயன்படுவிசை
eclipticசூரிய வழி
efficiencyசெயல்திறன்
eclipticஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி, கதிர் வீதி, (பெ.) கதிரிவீதிக்குரிய, வான்கோள மறைப்புச் சார்ந்த.

Last Updated: .

Advertisement