இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 27 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
extraordinary rays | நூதனமான கதிர்கள் |
extraordinary, abnormal | அசாதாரணமான |
extreme relativistic | மிகைச்சார்ச்சிமியலுக்குரிய |
extreme ultra-violet | கடைசியூதாக்கடந்தநிறம் |
eye ball | கண்விழி |
eye lens | கண்வில்லை |
eye ring | கண்வளையம் |
extrapolation | மிகை நீட்டம் |
extraterrestrial | நில உலகுக்குப் புறம்பான, நில உலக வளிமண்டலகத்துக்கு அப்பாற்பட்ட. |