இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
extensionநீட்சி, நீளவிரிவு
extensionநீட்டிப்பு நீட்டிப்பு
external workவெளிவேலை
extinction coefficientமறைவுக்குணகம்
extensive air showersபரந்த வளிப்பொழிவுகள்
extensive propertiesநீளம் விரியுமியல்புகள்
extensive showersபரந்தபொழிவுகள்
external conical refractionவெளிக்கூம்புமுறிவு
external pressureவெளியமுக்கம்
extensionநீட்டல்,நயன்பரப்புதல்
extinction cross sectionஒழிவுக்குறுக்குவெட்டுமுகம்
extinction voltageஅழிவுவோற்றளவு
extinguishing actionஒழிவாக்குந்தாக்கம்
extinguishing circuitஒழிவாக்குஞ்சுற்று
externalவெளிப்புறமான
extra high tensionகடுமுயரிழுவிசை
extraordinary imageநூதனவிம்பம்
external forceவெளிவிசை
exterior angleபுறக்கோணம்
external pointவெளிப்புள்ளி
extensometerநீளவிரிவுமானி
extensionநீட்டுதல், பரப்புதல், விரிவுபடுத்துதல், நீளல், பரவுதல், விரிவுறுதல், நீட்டித்த நிலை, நீட்சி, நீட்டிப்பு, பரப்பு, விரிவு, பொருள்களின் இடங்கொளற்பண்பு, நீட்டித்த பகுதி, விரிவுபடுத்தப்பட்ட ஒன்று, புதுமிகை, பழைய கட்டிடத்தின் தொடர்பான புதிய கட்டிடப்பகுதி, புதுவிரிவு, பழைய ஒன்றன் தொடர்விரிவான புதியத ஒன்று, தொடர்ச்சி, தொடர்பகுதி, கால நீட்டிப்பு, எல்லை நீட்டிப்பு, எல்லை விரிவு, (அள,) சொல்லின் சுட்டுப்பரப்பு, (இலக்.) எழுவாய்-பயனிலை முதலிய வாசக உறுப்புக்களின் அடைவிரி.
externalவெளிப்புறம், (பெ.) புறவியலான, புறத்தேயுள்ள, வெளியிலிருந்து வருகிற, புறம்பான, புறவுடல் சார்ந்த, புறநோக்கிய, புறவினைகளாலான, செயல் சார்ந்த, புறப்பொருளுலகு சார்ந்த, அகநிலை உணர்வுக்குப் புறம்பான, புறக்காட்சிக்குரிய, காணத்தக்க, கருமெய்ம்மை சாராத, சிறதிறக்கூறான, தற்செயல் ஒட்டான, அயலான, சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற, தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
extraordinaryவழக்கமீறிய, பொதுநிலை கடந்த, தனிப்பட்ட, பொது முறை விலக்கான, பொது அளவு கடந்த, மாபெரிய, வியத்தக்க, பணியாளர் வகையில் பொது மிகையான, துணை மிகையான, துணையிணைப்பான.

Last Updated: .

Advertisement