இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 25 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
experimental scienceபரிசோதனைமுறைவிஞ்ஞானம்
exponentஅடுக்குக்குறி/படிக்குறி அடுக்குக்குறி
exposureபாறை வெளிப்பாடு
experimental seriesபரிசோதனைத்தொடர்
experimental valueபரிசோதனைப்பெறுமானம்
explosive: blastவெடி
exponential absorptionஅடுக்குக்குறியுறிஞ்சல்
exponential decayஅடுக்குக்குறித்தேய்வு
exponential distributionஅடுக்குக்குறிப்பரம்பல்
exponential hornஅடுக்குக்குறிக்கொம்பு
exponential lawஅடுக்குக்குறிவிதி
exposure meterதிறந்தவைப்புமானி
exposure timeதிறந்தவைப்பு நேரம்
exponentஅடுக்கு
exponentialஅடுக்கேற்ற
exponential seriesஅடுக்குக்குறித்தொடர்
exponential curveஅடுக்குக்குறிவளைகோடு
extensible stringநீட்டக்கூடியவிழை
explanationவிளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம்.
explosionபடீரென வெடித்தல், வெடிப்பொலி, சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி.
explosiveவெடிமருந்து
exponentவிளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண்.
exposureஇடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவெளியீடு, மறை குற்றம் வெளிப்படுத்துதல், தீமை வெளிப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஒளிபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.

Last Updated: .

Advertisement