இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
expandவிரி விரிவாக்கு
exothermicவெப்ப உமிழ்
exclusion of extraneous noiseபுறச்சத்தந்தவிர்க்கை
exhaust pressureவெளிப்படுத்தியமுக்கம்
exhaustவெளிப்போக்கு
exhaust pumpவெளிப்படுத்திப்பம்பி
exhaustion pumpவெளிப்படுத்துபம்பி
exit pupilவெளியீட்டுக்கண்மனி
exit tubeவெளியீட்டுக்குழாய்
exosmoseவெளிக்கசிவு (புறமுகக்கசிவு)
expanded filmsவிரிந்த படலங்கள்
expanding universeவிரியுமண்டகோளம்
expansion ratioவிரிவுவிகிதம்
expectation valueஎதிர்பார்த்தபெறுமானம்
experiment of rubens and hagenஉரூபவேசனர்ப்பரிசோதனை
experimental errorபரிசோதனைவழு
expandவிரிதல்
experimentபரிசோதனை
exhaust(SYSTEM) வெளியேற்றகம்
exosmosisபுறமுகச்சவ்வூடு பரவல்
expectationஎதிர்பார்ப்பு
exhaustபுறம்போக்கி, கழிவுநீர், ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு, உள்வெப்பாலை வெளியேற்றமைவு, வெளிச்செல் நீர்மம், நீர்மம், வெளிச்செல்வதற்குரிய நேர அளவு, புறஞ்செல்காற்றோட்டம், புறஞ்செல் வளியொழுக்கமைவு, ஆய்கல வளிவெளியேற்று முறை, (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு, ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு, தேக்கம் வடித்துத் தீர், செலவு செய்தழி, பயன்படுத்தித் தீர், பணம் கரையவை, உரம் அழியச் செய், முற்றிலும் சோர்வுறுத்து, சொல்வனயாவும் சொல்லிதீர், செய்திகள் யாவும் தீர், தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு, தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி, ஆற்றல் இழக்கச் செய், வளம் வறக்கப்பண்ணு, சோர்வடைவி.
exhaustionமுழுச்சோர்வு, முற்றும் வெறுமையாக்குதல், முழுவதும் பயன்படுத்துதல், முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை, வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல்.
expandபரப்பு, பரவுறு, விரித்துரை, விளக்கு, விரிவுபடுத்தி எழுது, பருமையாக்கு, விரிவாக்கு, விரி, அகலமாகு, பெரிதாகு, பெருகு, விரிவடை, பருமை மிகு, உருவாகிவளர், பழகுநலம் உடையவராகு, தனிப்பட்ட ஒதுங்கியிருப்பதை விட்டொழி.
expectationஎதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு.
experimentசெய்முறை, தேர்முறை, தேர்வாய்வு, சோதனை, செயல்தேர்வு, முடிவுகாண்பதற்குரிய தற்காலிக முயற்சி, (வினை) தேர்முறையாற்று, செய்முறையால் தேர்ந்து பார், சோதனை செய், செய்துபார், பலதடவை விழுந்தெழுந்து முயல்.

Last Updated: .

Advertisement