இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 23 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
exchange energy | மாற்றுச்சத்தி |
exchange force | மாற்று விசை, பரிமாற்ற விசை |
exchange reaction | பரிமாற்ற வினை |
everetts wax | எவரற்றின்மெழுகு |
exchange integral | மாற்றுத்தொகையீடு |
evolution | படிமலர்ச்சி,பரிணாமம்,வெளிப்படுதல் |
exchange phenomenon | மாற்றுத்தோற்றப்பாடு |
exchange scattering | மாற்றுச்சிதறல் |
excitation energy | அருட்டற்சத்தி |
excitation mechanism | அருட்டற்பொறிமுறை |
excitation of atoms | அணுக்களினருட்டல் |
excitation of nucleus | கருவினருட்டுகை |
excitation of spectrum | நிறமாலையருட்டல் |
excitation potential | அருட்டலழுத்தம் |
excited molecule | அருட்டியமூலக்கூறு |
excited states | அருட்டியநிலைகள் |
excitor | அருட்டி |
exception | விதிவிலக்கு |
evolution | அலர்தல், இதழவிழ்தல், விரிவுறுதல், சுருளவிழ்வு, படிப்படியாக விரிந்து செல்லும் வளை கோட்டுத்தொகுதி, நிகழ்ச்சிகளின் படிப்படியான தொடர்ச்சி, வளியலைத் தொகுதி, வெப்ப அலைத் தொகுதி, உயிர்மலர்ச்சி, உள்ளது சிறத்தல், உயிர் இனங்களும் இன வகைகளும் படிமுறை வளர்ச்சியடைந்தே தொகைவளமும் வகைவளமும் வளர்ச்சி மாறுபாடுகளும் உயர்வும் பெற்றன என்ற உயிரியல் கோட்பாடு. |
exact | சரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச் செய்வி, நெருக்கடிப்படுத்து, உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு. |
exception | விதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு. |
exciting | கிளர்ச்சியூட்டுகிற, எழுச்சி தரும் பாங்குடைய, உணர்ச்சியூட்டுகிற, மெய்சிலிர்க்கப் பண்ணுகிற, ஊக்குகிற, பரபரப்பூட்டுகிற, செயல்தூண்டுகிற, விரைவூட்டுகிற. |