இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 22 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
eutectic mixtureஎளிது உருகும் கலவை
evaporationஆவியாகல்
eutectic pointநல்லுருகுபுள்ளி
ether theory of lightஒளியினீதர்க்கொள்கை
ether waveஈதரலை
ether windஈதர்க்காற்று
euler transformஒயிலர்மாற்றம்
eulers anglesஒயிலரின் கோணங்கள்
eutectic alloyநல்லுருகற் கலப்புலோகம்
eulers equations of motionஒயிலரினியக்கச்சமன்பாடுகள்
eulers lawஒயிலரின்விதி
eureka wireஊரெக்காக்கம்பி
eustachian tubeஊத்தேசியசின்குழாய்
evaporating basinஆவியாக்கற்கிண்ணம்
evaporation model of nucleusகருவினாவியாக்கன்மாதிரி
evaporation starஆவியாக்கலுடு
eutectoidநல்லுருகு பொருள்
evaluationபெறுமானக்கணிப்பு
eudiometerவாயுமானி
eudiometerஇரும்பு மூடிவழி மின்பொறி உட்செலுத்தி உள்ளிருக்கும் வளிகளை இயைவிக்கும் வாய்ப்புடைய படியளவிட்ட கண்ணாடிக் குழாய் வகை.
evacuationவெளியேற்றம், பின்வாங்குதல், வெளியேற்றப்பட்ட பொருள்.

Last Updated: .

Advertisement