இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ergodic hypothesisசத்திசெல்வழியின் கருதுகோள்
error distributionவழுப்பரம்பல்
error due to parallax, parallax errorஇடமாறுதோற்றவழு
error functionவழுச்சார்பு
error integralவழுத்தொகையீடு
error lawவழுவிதி
error of observationநோக்கல்வழு
errors of adjustmentசெப்பஞ்செய்கை வழுக்கள்
errors of alignmentவரிசையாக்கல்வழுக்கள்
escape probabilityதப்புநிகழ்தகவு
essential singularityசிறப்பொருமை
estimation of errorவழுமதிப்பிடுகை
etalonஎற்றலன்
ether dragஈதரிழுப்பு
estimationமதிப்பிடுகை
ether driftஈதர்நகர்வு
etherஈதர்
ether hypothesisஈதர்க்கருதுகோள்
estimationமதிப்பீடு
errorவழு பிழை
errorபிழை
estimationமதிப்பீடு
errorதவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
escapementபோக்கிடம், வெளிச்செல் வழி, மணிப்பொறியில் சமநிலைப்பொறிக்கும் இயக்கும் சக்திக்கும் இடையே தொடர்புசெய்து ஒழுங்குபடுத்தும் அமைவு.
estimationமதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
etherமுகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி, விசும்பு, இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள், மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.

Last Updated: .

Advertisement