இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 20 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
equilibrium distributionசமநிலைப்பரம்பல்
equipartition principleசமபங்கீட்டுத்தத்துவம்
equilibriumசமனிலை
equipotential linesசமவழுத்தக்கோடுகள்
equivalent circuitசமவலுச்சுற்று
equivalent lensசமவலுவில்லை
equivalent resistanceசமவலுத்தடை
erect imageநிமிர்ந்தவிம்பம்
equivalentசமவலுவுள்ள
erecting lensநிமிர்த்துவில்லை
erecting prismநிமிர்த்துமரியம்
erectசெங்குத்தான, நேரான
equilibriumசமனிலை
equinoxசம இரவுப் புள்ளி
equivalent weightசமான எடை, சமன்படு நிறை
equipotential surfaceசம விசை மேல் முட்டம்
equimomental systemசமதிருப்புதிறத்தொகுதி
equinoxசம இராப்பகல் நாள்
ergமணற்பாலை நிலம்
equilibrantசமநிலையீடு
equilibriumசமநிலை
equipartition of energyசத்தியின் சமபங்கீடு
equivalent conductivityசமவலுக்கடத்துதிறன்
equilibriumநடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.
equinoxஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
equivalentஇணைமாற்று, மாற்று மதிப்பு, சமமதிப்புள்ள பொருள், சரிசமத் தொகை, சரிமாற்றுச் சொல், (பெ.)சமமதிப்புள்ள, சம விலையுள்ள, ஒரே பயனுள்ள, மாற்றிணையாயுள்ள, சரி ஒத்திருக்கின்ற, (வேதி) சரிநிகர் இணைவு மதிப்புடைய.
erectநிமிர்ந்த, செங்குத்தான, நேரான, வளையாத, சாயாத, தொங்கலாயில்லாத, கிடைநிலையிலிராத், சிலிர்த்துள்ள, மேல் நோக்கிய உயர்த்திய நிலையிலுள்ள, விம்மிதமான, (வினை) நிமிர்த்து, உயர்த்து, நேரானதாக்கு, செங்குத்தாக்கு, கட்டிடம் எழுப்பு, நிறுவு, உருவாக்கு, வகுத்தமை.
ergவேலைக் கூறு.

Last Updated: .

Advertisement