இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 2 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
eccentricபிறழ்மைய
eccentricityமையப் பிறழ்ச்சி
east-west asymmetryகிழக்குமேற்குச்சமச்சீரின்மை
east-west effectகிழக்குமேற்கு விளைவு
east-west effect of cosmic raysஅண்டக்கதிரின்கிழக்குமேற்குவிளைவு
eberhard effectஎபராட்டுவிளைவு
eccentric anomalyமையவகற்சிநேரின்முறை
eccentric gearமையவகற்சித்துணைப்பொறி
eccles-jordan trigger circuitஎக்கிளேசுசோடனர்பொறிகருவிச்சுற்று
echeletteஎச்சலற்று
echelon effectஎச்சலன்விளைவு
echelon gratingஎச்சலனளியடைப்பு
echelon spectroscopeஎச்சலனிறமாலைகாட்டி
echoஎதிரொளி எதிரொலி
echo sounderஎதிரொலி
eccentricமையம் விலகிய
eccentricityமையவிலக்கம்
eclipseகிரகணம்
echo soundingஎதிரொலி அளவுமுறை, எதிரொலிமுறையில் நீளம் காணல்
eccentricityமையவகற்சித்திறன்
eboniteவன்கந்தகம், தொய்வகம் கலந்த கந்தகக் கலவை.
ebullitionபொங்கழற்சி, நுரையெழுச்சி, நுரை தழைப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி.
eccentricஉறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய.
eccentricityமைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
echelonஏறுபடியணி, ஒவ்வொரு படைவீரர், முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு, படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
echoஎதிரொலி, மீள்ஒளி, எதிரலை, எதிரதிர்வு, பின்அடுக்கொலி, கூறியதுகூறல், செய்ததுசெய்தல், எதிர்நினைவு, பின்தொடர்வு, பின்தொடுப்பு, பாட்டில் அடி இறுதி ஒலி இயையு, பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு, சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்குத் தெரிவிக்கப்படும் குழுஉக் குறிப்பு, அணுக்கப்போலி, மிகஒத்திருப்பது, குருட்டுத்தனமாகப் பின் பற்றுபவர், தலையாட்டி இசைபவர், சொல்வதைத் திரும்பச் சொல்பவர்.
eclipseவானகோளங்களின் ஒளிமறைப்பு, இடைத்தடுப்பு, நிழலடிப்பு, ஒளிமறைவு, ஒளிமழுக்கம், மறுக்கம், கீழடிப்பு, கலங்கரை விளக்க ஒளியின் இடையிடை நிழலடிப்பு, இருட்டடிப்பு, (வினை) வானகோளங்களின் ஒளியை மறை, ஒளிவட்டத்தை இடைநின்றுதடு, கோள்வட்ட மீது நிழலடி, கலங்கரை விளக்க ஒளியை இடையிட்டு நின்று மறை, ஒளிமழுங்கவி, ஒளிமங்கவை, விஞ்சிஒளிவீசு, கடந்துமேம்பாடுறு, புகழ்விஞ்சு, வென்று மேலிடு.

Last Updated: .

Advertisement