இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
epidiascopeமேலிருமைகாட்டி
envelope of secondary wavesதுணையலைச்சூழி
eotvos formulaஈத்துவசுச்சூத்திரம்
eotvos torsionஈத்துவசுவின்முறுக்கல்
epicyleமேல்வட்டம்
episcopeமேற்காட்டி
epoch angleகாலவவதிக்கோணம்
equaliserசமமாக்கி
equality of chargesஏற்றச்சமம்
equatorபுவிநடுக்கோடு, நிலநடுக்கோடு,மத்தியகோடு
equatorial mountingமத்தியகோட்டேற்றுகை
equatorial planeமத்தியகோட்டுத்தளம்
epochகால வகுப்பு
enveloping surfaceசூழுமேற்பரப்பு
equatorial quantum numberமத்தியகோட்டுச்சத்திச்சொட்டெண்
equiangular spiralசமகோணச்சுருளி
equation of continuityதொடர்ச்சிச்சமன்பாடு
epidiascopeமேலிருமைகாட்டி
equalநிகர்
epicentreமல்மையம், அதிர்ச்சி வெளிமையம்
epidiascopeபடம் திரையில் விழும்படி செய்யும் விளக்கு.
epochஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
equalஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு.
equatorநிலநடுக்கோடு, நிலவுலகநடுவட்டவரை, கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
equatorialநிலநடுக்கோட்டைச்சார்ந்த, நடுவரைக்கோட்டிற்கு அருகிலுள்ள.

Last Updated: .

Advertisement