இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 18 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
energy integral | சத்தித்தொகையீடு |
energy interchange | சத்திப்பிரதிமாற்று |
energy level of oscillator | அலையத்தின் சத்திப்படி |
energy of activation | ஏவற்சத்தி |
energy of condenser | ஒடுக்கியின்சத்தி |
energy of fission | பிளவுச்சத்தி |
energy of separation | வேறாக்கற்சத்தி |
energy of sound waves | ஒலியலைகளின்சத்தி |
energy of stretched spring | ஈர்க்கப்பட்டவில்லின்சத்தி |
energy operator | சத்திச்செய்கருவி |
energy spectrum | சத்தி நிறமாலை |
energy spectrum of cosmic rays | அண்டக்கதிரின்சத்திநிறமாலை |
engineering | எந்திரவியல் |
engraving, etching | செதுக்கல் |
entrance pupil | உட்புகற்கண்மணி |
engine | பொறி |
engine | விசைப்பொறி |
energy level | சத்திப்படி |
entropy | எண்ட்ரப்பி |
engine | பொறி |
engine | எந்திரம் |
engine | பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
engineer | பொறிஞர், பொறியாளர் |
enlarger | பெரிதாக்கும் கருவி, விரிக்கி |