இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
energy flowசத்திப்பாய்ச்சல்
energy functionசத்திச்சார்பு
energyஆற்றல்
endosmosisஅகமுகச்சவ்வூடுபரவல்
energy equation of a particleஒருதுணிக்கையின் சத்திச்சமன்பாடு
energy equation of a rigid bodyஒருவிறைப்பானபொருளின்சத்திச்சமன்பாடு
endothermicவெப்பம் விழுங்குகின்ற
end pointமுடிவுநிலை
energyஆற்றல்
enamel cementஎனமற்சீமந்து
end-correctionமுனைத்திருத்தம்
end-effectமுனைவிளைவு
end-on positionநீளப்பக்கநிலை
endless solenoidமுடிவில்லாதவரிச்சுருள்
energy balanceசத்திச்சமநிலை
energy densityசத்தியடர்த்தி
energy diagramசத்திப்படம்
energy distributionசத்திபரம்பல்
energy exchangeசத்திமாற்று
energy filterசத்திவடி
enamelபூச்சுவேலை, இனாமல்பொருள், எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை.
energyஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.

Last Updated: .

Advertisement