இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
emulsionபால்மம்
emitterஒளிகாலி
emanationசுரப்பு
emission spectrumஉமிழ் ஒளி நிரல்
empirical lawஅனுபவ விதி
emulsionகுழம்பு,திரவக்குழம்பு, பால்மம்,குழம்பு
elutriatorதுப்புரவாக்கி
emanation of powerவலுச்சுரப்பு
emergent coneவெளிப்படுகூம்பு
emergent rayவெளிப்படுகதிர்
emergent stem correctionவெளிப்பட்டகாம்பின்திருத்தம்
emery paperகுருந்தக்கற்றாள்
emission of electronsஇலத்திரனின்காலல்
emission processகாலன்முறை
emission theory of lightஒளியின்காலற்கொள்கை
emissive powerகாலல்வலு
emissivityகாலற்றிறன்
empty spaceவெறுமையானவிடம்
emulsion processingகுழம்புபதப்படுத்தல்
emergenceவெளிப்படல், திடுமெனத்தோன்றுதல்.
empiricalசெயலறிவால் தெரிந்துகொள்ளப்படுகிற, அனுபவத்தால் அறியப்படுகிற.
emulsionபால்நிறக் குழம்பு

Last Updated: .

Advertisement