இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
elutriationஅடர்த்திமுறை ஆழல்
elongationநீட்சி
ellipsoid of revolutionசுற்றனீள்வளையத்திண்மம்
elliptic cylinderநீள்வளையவுருளை
elliptic integralsநீள்வளையத்தொகையீடுகள்
elliptic motionநீள்வளையவியக்கம்
elliptic orbitநீள்வளையவொழுக்கு
elliptic paraboloidநீள்வளையப்பரவளைவுத்திண்மம்
elliptical vibrationநீள்வளையவதிர்வு
ellipsoid of inertiaசடத்துவத்தினீள்வளையத்திண்மம்
ellipsoid of stressதகைப்பினீள்வளையத்திண்மம்
ellipsoidal coordinatesநீள்வளையத்திண்மவாள்கூறுகள்
ellipsoidal harmonicsநீள்வளையத்திண்மவிசையம்
elliptic equationsநீள்வளையச்சமன்பாடுகள்
elliptic functionsநீள்வளையச்சார்புகள்
elliptic polarisationநீள்வளையமுனைவாக்கம்
elliptical coordinatesநீள்வளையவாள்கூறுகள்
elliptically polarised lightநீள்வளையமாய் முனைவாக்கியவொளி
elliptically polarised wavesநீள்வளையமாய் முனைவாக்கிய அலைகள்
ellipticityவட்டவடிவத்தினின்றும் அல்லது கோளவடிவத்தினின்றும் வேறாதல், நிலவுலகக்கோளத்தில் நடுவரைப்பகுதி விட்டத்துக்கும் துருவ ஊடுவிட்டத்துக்கும் உள்ள வேறுபாடு.

Last Updated: .

Advertisement