இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
ellipseநீள் வட்டம்
electrotypingமின்முறைத்தட்டச்சடித்தல்
element of a lineஒருகோட்டின்மூலகம்
element of an attractive massஒருகவருந்திணிவின்மூலகம்
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
elementமூலகம்
electrostrictionமின்கண்டிப்பு
elementதனிமம்,தனிமம்,தனிமம்
elementary particleஅணுத்துகள்
elevationஏற்றல்
electrostatic screenநிலைமின்றிரை
electrostatic screeningநிலைமின்றிரையிடல்
electrostatic shieldநிலைமின்பரிசை
electrostatic system of unitநிலைமின்னலகுமுறை
electrostatic unit of chargeநிலைமின்னேற்றவலகு
electrostatic unitsநிலைமின்னலகு
electrostatic voltmeterநிலைமின்னுவோற்றுமானி
electrostatics, static electricityநிலைமின்னியல்
elementary actமூலகச்செயல்
elementary processமூலகச்செய்கை
elevatorஏற்றி
eleven year cycleபதினோராண்டுவட்டம்
elementதனிமம்
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.

Last Updated: .

Advertisement