இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 13 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
electroplating | மின்முலாம் பூசுதல் |
electronics | மின்னணுவியல் |
electronics | இலத்திரனியல் |
electroscope | மின்காட்டி |
electronic orbit | இலத்திரனொழுக்கு |
electronic conductivity | இலத்திரன்கடத்துதிறன் |
electronic discharge | இலத்திரனிறக்கம் |
electronic mass | இலத்திரன்றிணிவு |
electronic optics | இலத்திரனொளியியல் |
electronic switching | இலத்திரனியலாளுகை |
electronic temperature | இலத்திரன்வெப்பநிலை |
electronic vibrator | இலத்திரனியலதிரி |
electrophorous | மின்றூண்டி |
electrostatic | நிலைமின்னுக்குரிய |
electrostatic field | நிலைமின்மண்டலம் |
electrostatic focusing | நிலைமின்முறைக்குவிவு |
electrostatic generator | நிலைமின்பிறப்பாக்கி |
electrostatic induction | நிலைமின்றூண்டல் |
electrostatic machines | நிலைமின்பொறிகள் |
electrostatic potential | நிலைமின்னழுத்தம் |
electronics | மின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம் |
electropositive | நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள. |
electroscope | மின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி. |