இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
electron microscopeஇலத்திரனுணுக்குக்காட்டி
electronegativeமின்னெதிரான
electron diffractionஇலத்திரன் கோணல்
electron shellஎலெக்ட்ரான் கூடு
electron spinஇலத்திரக்கறங்கல்
electron voltஎலெக்ட்ரான் வோல்ட்
electronic chargeஇலத்திரனேற்றம்
electronic conductionஇலத்திரன் கடத்தல்
electron densityஇலத்திரனடர்த்தி
electron dynamicsஇலத்திரனியக்கவிசையியல்
electron emissionஇலத்திரன்காலல்
electron filterஇலத்திரன்வடி
electron gasஇலத்திரன்வாயு
electron lensஇலத்திரன்வில்லை
electron multiplierஇலத்திரன்பெருக்கி
electron pairஇலத்திரன்சோடி
electron ray tubeஇலத்திரன்கதிர்க்குழாய்
electron showersஇலத்திரன்பொழிவு
electron transferஇலத்திரனிடமாற்றம்
electron transit timeஇலத்திரன்கடக்குநேரம்
electronegativeஎதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.

Last Updated: .

Advertisement