இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
electromotive forceமின்னழுத்தவிசை
electronஇலத்திரன்
electromagnetic spectrumமின் காந்த நிரல்
electromagnetic unitமின் காந்த அலகு
electron affinityஎலெக்ட்ரான் நாட்டம்
electron beamஇலத்திரன்கற்றை
electromagnetic separatorமின்காந்தவேறாக்கி
electromagnetic stressமின்காந்தத்தகைப்பு
electromagnetic system of unitsமின்காந்தவலகுமுறை
electronஇலத்திரன்
electromagnetic waveமின்காந்தவலை
electromagnetismமின்காந்தவியல்
electrometer triodeமின்மானிமூவாய்
electrometer tubeமின்மானிக்குழாய்
electromotive force seriesமின்னியக்கவிசைத்தொடர்
electron attachmentஇலத்திரன்பற்று
electron avalancheஇலத்திரன்பேரிறங்கி
electron bombardmentஇலத்திரன்மோதவெறிகை
electron captureஇலத்திரன்சிறைபிடிப்பு
electron coupled multivibratorஇலத்திரனிணைத்தபல்லதிரி
electron coupled oscillatorஇலத்திரனிணைத்தவலையம்
electronமின்னணு
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
electromagnetic waveமின்காந்த அலை
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.

Last Updated: .

Advertisement