இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
electrolytic oxidation | மின்பகு ஒட்சியேற்றம் |
electrolytic reduction | மின்பகு இறக்கம் |
electromagnetic radiation | மின் காந்தக் கதிர்வீச்சு |
electrolytic dissociation | மின்பகுப்புக்கூட்டப்பிரிவு |
electrolytic decomposition | மின் பகுப்பு, மின்கூறுகள் பிரிதல் |
electrolytic conductivity | மின்பகுப்புக்கடத்துதிறன் |
electrolytic double layer | மின்பகுபொருளினிரட்டையடுக்கு |
electrolytic separation | மின்பகுப்புவேறாக்கல் |
electrolytic solution | மின்பகுப்புக்கரைசல் |
electrolytic solution pressure | மின்பகுப்புக்கரைசலமுக்கம் |
electromagnetic damping | மின்காந்தத்தாற்றணித்தல் |
electromagnetic energy | மின்காந்தச்சத்தி |
electromagnetic equations | மின்காந்தச்சமன்பாடுகள் |
electromagnetic field | மின்காந்தமண்டலம் |
electromagnetic force | மின்காந்தவிசை |
electromagnetic induction | மின்காந்தத்தூண்டல் |
electromagnetic instruments | மின்காந்தக்கருவிகள் |
electromagnetic pendulum | மின்காந்தவூசல் |
electromagnetic reaction | மின்காந்தவெதிர்த்தாக்கம் |
electromagnetic register | மின்காந்தப்பதிகருவி |