இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
e.layer | (ஈ) அடுக்கு |
eagle mounting | ஈகிளேற்றுகை |
ear drum | செவிச்சவ்வு |
ear phone | செவிபன்னி |
ear price | கேட்டற்றுண்டு |
earth connected conducting sphere | புவிதொடுத்தகடத்துகோளம் |
earth currents | புவியோட்டங்கள் |
earth electric charge | புவிமின்னேற்றம் |
earth inductor | புவித்தூண்டி |
earth line | புவிக்கோடு |
earth plate | புவித்தட்டு |
earth wire | புவிக்கம்பி |
earthing | புவித்தொடுப்பு |
earths crust | புவியோடு |
earths equator, equator | பூமத்தியகோடு |
earths gravitational field | புவியீர்ப்புமண்டலம் |
earths magnetic field | புவிக்காந்தமண்டலம் |
ear | செவி |
earnshaws theorem | ஏண்சோவின்றேற்றம் |
earthquake | நில அதிர்ச்சி |
earthing | புவியிடுதல் |
earth wire | புவிக் கம்பி |
ear | செவி |
ear | காது, புறச்செவி, செவிப்புலம், இசைநுட்பம் உணரும் திறம், செவிகொடுப்பு, கவனம், இலை முதலிய வற்றின் காதுவடிவ விளிம்புப்பகுதி, துருத்திநிற்கும் ஆதாரம், புற ஒட்டுப்படி. |
earthquake | நில அதிர்ச்சி, நில நடுக்கம், நில எழுச்சி தாழ்ச்சி இயக்கம், பூகம்பம். |