இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
dichroismஇரு வண்ணத் தன்மை
dielectricமின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி
diamagnetic substanceஅபரகாந்தப்பொருள்
diaphargm, membraneமென்றகடு
diaphragm, membrane, trumpetசவ்வு
diathermanousவெப்பமூடுருவுகின்ற
diathermy machineஅகவெப்பமாக்குபொறி
diatonic scaleசுரவரிசை
dichroic crystalஇருநிறங்காட்டும்பளிங்கு
dichromatic substanceஇருநிறங்காட்டும்பதார்த்தம்
dielectric absorptionமின்கோடுபுகுவூடகவுறிஞ்சல்
dialமுகப்பி
dielectric currentமின்கோடுபுகுவூடகவோட்டம்
dialysisகூழ் பிரிப்பு
diameterவிட்டம்,விட்டம்
dialதொலைபேசிவழி தகவி up adapter
dialysisநுகைவு
diameterவிட்டம்
dielectricமின் காப்புப் பொருள்
diatomic moleculeஈரணு மூலக்கூறு
dielectric constantமின்கடத்தாப் பொருள் மாறிலி, மின்கோடு ஊடக மாறிலி
dialகதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
dialysis(வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
diamagnetismகுறுக்குக்காந்த ஆற்றல், காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை, குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
diameterவட்டத்தின் குறுக்களவு, விட்டம்.
diathermancyகதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை.
dictaphoneஒலிப்பதிவுப் பொறி.
dielectricமின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற.

Last Updated: .

Advertisement