இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
determinism | இயற்கை முடுவுக்கொள்கை |
dew | பனி நீர் |
deviation from boyles law | போயிலின் விதியினின்றுவிலகல் |
dew | பனி |
deviation from linearity | ஒருபடித்தன்மையினின்றுவிலகல் |
dextro-rotatory | வலமாகச்சுழலுகின்ற |
diagonal kernal | மூலைவிட்டவுள்ளீடு |
diagonal matrix | மூலைவிட்டத்தாய்த்தொகுதி |
diagonalisation | மூலைவிட்டமாக்கல் |
diagonalisation of matrix | தாய்த்தொகுதியை மூலைவிட்டமாக்கல் |
diagram | வரிப்படம்,விளக்கப்படம் |
deuterium | தூத்தேரியம் |
deviation | விலகல் |
diagram | வரிப்படம், வரிவரை |
detonation | தூண்டி வெடித்தல் |
deuteron | டியூட்டிரான் |
developer | உரு ஏற்றி |
dewar flask | திவார்குப்பி |
dextro rotatory | வலஞ்சுழி |
dew | படிந்த பனிநீர் |
diagonal | மூலைவிட்டம் |
deviation | விலக்கம் |
diagram | விளக்கப்படம் |
diagonal scale | மூலைவிட்ட அளவு |
determinism | நியதிவாதம், மனிதச்செயல் துணிபாற்றல் உள்ளடங்கலாக எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடு. |
deuterium | நீரகத்தின் இருமடித் திரிபெடைப் பொருள். |
deviation | விலகுதல், திறம்புதல், திசையறி கருவியின் ஊசி ஒரு புறமாகத் திரும்புதல், பிழைபாடு. |
devise | இறுதிப்பத்திரம் எழுதுதல், இறுதிப்பத்திரம், இறுதிப்பத்திரத்தின் உடைமை ஒதுக்கீட்டு வாசகம், இறுதிப் பத்திர மூலம் வழங்கப்பட்ட உடைமை, (வினை) கற்பனை செய், புதுவது புனை, உருவாக்கு, சேர்த்து அமை, திட்டமிடு, சூழ்ச்சிசெய், ஆலோசனை செய், இறுதிப்பத்திரம் எழுதிவை, உடைமையை இறுதிப்பத்திரம் மூலம் உரிமையாகக் கொடு. |
dew | பனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு. |
diagonal | மூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான. |
diagram | விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு. |