இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
depression | மனச்சோர்வு |
depression | அழுத்தக் குறைவு |
derived quantities | வழிக்கணியங்கள் |
derived units | வழியலகுகள் |
deposit | படிவம் |
depression | காற்றழுத்தக்குறைவு |
detection | கண்டறிதல் |
desiccator | உலர்த்தும் பாண்டம்,ஈரமுலர்த்தி |
depolarising agent | முனைவழிகருவி |
depth of field | மண்டலவாழம் |
depth of focus | குவியவாழம் |
depth sounding | ஆழங்காண்டல் |
derivative of a function | சார்பின்பெறுதி |
detergent | மாசுநீக்கி |
desmic tetrahedra | கற்றைநான்முகத்திண்மம் |
detecting instruments | உணர்கருவிகள் |
detector valve | உணர்வாயில் |
detergency | துப்புரவு |
determinacy | துணிதற்றகவு |
determination of freezing point | உறைநிலைத்துணிபு |
depression | (LOW PRESSURE) காற்றழுத்தத் தாழ்வு |
description | விவரிப்பி |
desiccator | உலர்த்தி |
determination | தீர்மானம் |
deposit | வைப்புத்தொகை |
deposit | இட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு |
depression | அமிழ்வு, தாழ்வு, பள்ளம், குழிவு, தொய்வு, குரல் தாழ்வு, கிளர்ச்சியின்மை, சோர்வு, வாட்டம், காற்றழுத்த இழிபு, காற்றழுத்த இழிபு மையம், விழிவரை இறக்கக் கோணம், அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம். |
description | விரித்துரைத்தல், குறித்துரைத்தல், விரிவுரை, வருணனை, விளக்கவுரை, குறித்துரை, சாட்டுரை, வரைந்துகாட்டுதல், வரைவடிவளிப்பு, சொல்விளக்கம், பண்புரு, வகை, மாதிரி, இனம். |
desiccator | உலர்த்துக் கருவி. |
detergent | துப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற. |
determination | உறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல். |