இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
degrees of freedom | சுயாதீனவளவு, கட்டின்மையளவு |
degree of supersaturation | மிகைநிரம்பலளவு |
deionisation time | அயனழித்தநேரம் |
del operator | தெற்செய்கருவி |
delayed coincidence | தாமதித்தவுடனிகழ்ச்சி |
delayed condensation | தாமதித்தவொடுக்கம் |
delta function | தெலுத்தாச்சார்பு |
delta rays | தெலுத்தாக்கதிர்கள் |
demagnetisation | காந்தமழித்தல் |
demagnetising field | காந்தநீக்குமண்டலம் |
dempsters mass spectrograph | தெம்புதரின்றிணிவுநிறமாலைபதிகருவி |
dense flint glass prism | அடர்ந்ததீக்கற்கண்ணாடியரியம் |
dense medium | அடரூடகம் |
density fluctuation | அடர்த்தியேற்றவிறக்கம் |
density function | அடர்த்திச்சார்பு |
depolarise | முனைவழித்தல் |
delay line | தாமதக்கம்பி |
demodulation | கமகமழித்தல் |
depolarisation | முனைவழிவு |
depolariser | முனைவு நீக்கி |