இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
degreeபாகை,அளவு
deflection of beamவளையின் கோணல்
deflection magnetometerதிரும்பற்காந்தமானி
deflection of lightஒளியின்றிரும்புகை
deformable bodiesவடிவமாற்றத்தக்கபொருள்கள்
deformation of contourசமநிலைக்கோட்டுவடிவவழிவு
degassing of electrodesமின்வாய்களின் வாயுநீக்கல்
degaussing of shipகப்பலின்காந்தநீக்கல்
degeneration of gasesவாயுக்களின் சிதைவு
degeneration, degeneracyசிதைவு
degenerativeசிதைகின்ற
degenerative feed backசிதைந்தபின்னூட்டி
degenerative systemசிதையுந்தொகுதி
degree of degeneracyசிதைவளவு
degree of latitudeஅகலக்கோட்டுப்பாகை
degree of longitudeநெடுங்கோட்டுப்பாகை
deformationஉருவழிதல்
degree of dissociationபிரிகை வீதம், பிரிகை எண்
degree of ionisationஅயனாகியவளவு
deformationதிரிபு
degreeபாகை
degreeபாகை, படி
deformationஉருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு.
degenerateசீர்க்கேடுற்றவர், இனப் பண்பழிந்த விலங்கு, (பெயரடை) பாடழிந்த, இனத்திறம்கெட்ட, முன்னே மேம்பாடிழந்த, (உயி,) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள, (வினை) சீர்க்கேடுறு, தாழ்நிலைக்கேடு.
degreeபடி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,

Last Updated: .

Advertisement