இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
definition | வரைவிலக்கணம்,வரை இலக்கணம் |
decigram | தசமக்கிராம் (த.கி) |
decimeter | தசமமீற்றர் (த.மீ) |
decibel | தெசிபெல் |
decay of current | ஓட்டத்தேய்வு |
decay scheme | தேய்வுத்திட்டம் |
decay time | தேய்வுநேரம் |
decoupling | இணைப்புநீக்கல் |
decoupling circuit | இணைநீக்குஞ்சுற்று |
decoupling condenser | இணைப்புநீக்குமொடுக்கி |
defective vision | குற்றமுள்ளபார்வை |
defects of vision | பார்வைக்குற்றங்கள் |
defined | தெளிவான |
definite intergral | வரையறுத்த தொகையீடு |
deflection (deflexion) | திரும்பல் |
deflection coils | திரும்பற்சுருள்கள் |
decrement | இறங்கு மானம் குறைப்பு |
declination | நடுவரை விலக்கம் |
definition | வரையறை |
definition | வரையறை |
deduction | வருவித்தல் |
declination | காந்தவிலக்கம் |
declination | கீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை. |
decrement | குறைவு, குறைமானம், இழப்பவு, சேதாரம். |
deduction | உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு. |
definite | வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌிவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌிவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய. |
definition | பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம். |