இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 20 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
dynamical theory of heat | வெப்பத்தினியக்கவிசைக்கொள்கை |
dynamical variable | இயக்கவிசையியன்மாறி |
dynamo brushes | தைனமோத்துடைப்பங்கள் |
dynamo theory | தைனமோக்கொள்கை |
dynatron | தைனத்திரன் |
dynatron oscillator | தைனத்திரனலையம் |
dynamics | இயக்கவியல் |
dynamics | இயக்கவியல் இயங்குவியல் |
dynamo | சிறு மின் ஆக்கி |
dynamo | மின்னாக்கி |
dynamo | தைனமோ |
dyne | தைன் |
dynamics | இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை. |
dynamo | மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி. |
dyne | நொடி விசையழுத்தம், ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் விழுக்காடு செலுத்தவல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு. |