இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
decagram | தசக்கிராம் (தச.கி) |
decameter | தசமீற்றர் (தச.மீ) |
danish steel yard | தேனர்துலாக்கோல் |
dark adaptation | இருளிசைவாக்கம் |
dark current | இருளோட்டம் |
davys experiment | தேவியின் பரிசோதனை |
de broglie wave length | திபுரோசிலியலைநீளம் |
de broglie waves | திபுரோசிலியலைகள் |
de sauty bridge | திசோற்றிபாலம் |
dead beat galvanometer | பின்னடியாவடிப்புக்கல்வனோமானி |
dead load | நிறைபாரம், தன்பாரம் |
dead space correction | பொருளலல்லாவிடத்திருத்தம் |
data | தரவு |
dead time | உணர்வில்லாக்காலம் |
debye-huckel theory | தெபையுக்கலர் கொள்கை |
debyes law | தெபையின்விதி |
debyes theory of specific heat | தெபையின்றன்வெப்பக்கொள்கை |
decay constant | தேய்வுமாறிலி |
dative linkage | ஈதலிணைப்பு |
davys safety lamp | தேவியின்காவல்விளக்கு |
data | விவரங்கள் |
data | தரவுகள் |
data | தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள், |