இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
dumas methodதூமாசுமுறை
duperreys linesதுப்பெரியின் கோடுகள்
duplex telegraphyஇருமடங்குத்தந்திமுறை
dust figureதூளுரு
dust nucleiதூசிக்கருக்கள்
ductilityநீண்மை
dynamic characteristicsஇயக்கவிசைச்சிறப்புவளைகோடுகள்
dynamic electricityஇயக்கவிசைமின்னியல்
dynamic load lineஇயக்கவிசைச்சுமைக்கோடு
dynamic resistanceஇயக்கவிசைத்தடை
dynamical similarityஇயக்கவிசையியலொப்புமை
dynamical stabilityஇயக்கவிசையுறுதிநிலை
dynamic equilibriumஇயங்கு சமநிலை
dupins theoremதுப்பினின்றேற்றம்
dynamical equationsஇயக்கவிசையியற்சமன்பாடுகள்
dyadicஇருபகுதிக்கூட்டுத்தொகை
ductilityஇளகுதன்மை, நெகிழ்தன்மை
duddell galvanometerதியூதற்கல்வனோமானி
duddell oscillographதியூதலலைவுபதிகருவி
dull emitterமங்கலொளிகாலி
dulong and petits lawதூலோன்பெற்றிற்றர் விதி
ductilityஒசிவு, மசிவு,. உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்ற

Last Updated: .

Advertisement