இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
dry batteryபசை மின்கலம்
dry iceகரியமில வாகே்கட்டி
driftகூம்புதண்டு, விரிதண்டு
drillதுறப்பணம், துளையி
drift of ionsஅயனகர்வு
driver tubeஓட்டிக்குழாய்
driving shaftசெலுத்துதண்டு
driving wheelசெலுத்துஞ்சில்லு
drop electrodesவிழுமின்வாய்கள்
drop plate apparatusவீழ்தட்டாய்கருவி
drop profileதுளியின் பக்கப்பார்வை
drum armatureஉருளையாமேச்சர்
dry bulbஈரமில்குமிழ்
dry bulb thermometerஈரமில்குமிழ்வெப்பமானி
dry cellஈரமில்கலம்
dual nature of electronsஇலத்திரன்களினீரியல்பு
dual six-vectorஇருமையறுகாவி
dualityஇருமையியல்பு
duant electrometerஅரைவட்டமின்மானி
driftகாற்றுப்போக்கு, நீரெழுக்கு, பனிச்சறுக்கல், ஒழுக்காற்றல், வீசுபனிப்படலம், படுமழை வீச்சு, மணற்புயல்வீச்சு, இழுப்பு, இழுப்பாற்றல், உந்தித் தள்ளுகை, உந்தாற்றல், மிதப்பு, மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை, யெலற்ற போக்கு, புடைபெயர்வு, செல்திசை, செல்தடம், போக்கு, சாய்வு, காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு, சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு, அசைப்பு, அலைப்பாற்றல், ஒதுக்காற்றல், வண்டல, சருகு, ஒதுக்கப்பட்ட பனிக்குவியல், ஒதுக்கப்பட்ட மணற்குவியல், சுரங்கப் பக்கவழி, இயற்கை ஒழுக்கு, பொழுதுபோக்கு, புலப்படாப் புடைபெயர்வியக்கம், உட்கருத்து, உள்நோக்கம், குறிக்கொண்ட செய்தி, எண்ணப் பாங்கு, கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை, உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல்,. மிதவைவலை, வலைத்தொகுதி, துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி, விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை, (வினை) மிதந்து செல், காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற் செல், காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல், போகிற போக்கிற்செல், முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல், முனைப்பின்றி இயங்கு, சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு, போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல், கொண்டு ஒதுக்கு,. வாரிக்கொண்டு குவி, கொண்டு ஒதுக்கப்பெறு, ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை, சருகுகளால் மூடு,துளையிடு, துளை பெரிதாக்கு.
drillதுரப்பணம், கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி, காங்கத் துளைப்புப்பொறி, துளைக்கும் சிப்பி வகை, ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை, முறைப்பட்ட படைப்பயிற்சி, கண்டிப்பான ஒழுங்குமுறை, சரியான நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்கு, பயிற்சிமுறை நடைமுறை, சரியான நாள்முறை ஒழுங்கு, பயிற்சிமுறையின் ஒருபடி, உடற்பயிற்சி ஆசான்,, (வினை) துளை, துருவிச் செல், துளையிடு, துளைக்கருவிக்கொண்டு செயலாற்று, படைப்பயிற்சியளி,. உடற்பயிற்சி செய்வி, கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து, தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
ductileஉலோகங்களின் வகையில் வேலைப்பாடுகளில் அடித்துருவாக்கத்தக்க இயல்புடைய, கம்பியாக இழுத்து நீட்டக்கூடிய, களிமண்போன்று குழையான, எளிதில் திருத்தி உருவாக்கத்தக்க, வளைந்து கொடுக்கும் இயல்புடைய.

Last Updated: .

Advertisement