இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
double refractionஇரட்டை ஒளிவிலகல்
double starஇரட்டையுடு
downward pressureகீழ்முகவமுக்கம்
doubletஇரட்டை, இணை
double focusing spectrometerஇரட்டைக்குவியனிறமாலைமானி
double image prismஇரட்டைவிம்பவரியம்
double layerஇரட்டையடுக்கு
double octaveஇரட்டையட்டமசுரம்
double pole switchஇருமுனைவாளி
double refraction coloursஇரட்டைமுறிவாற்பெறுநிறங்கள்
double sourceஇரட்டைமுதல்
double triode valveஇரட்டைமும்மைவாயில்
doublet lensஇரட்டைக்கோடுகள்
doublet seriesஇரட்டைத்தொடர்
doublet slitஇரட்டைப்பிளவு
doubling of linesகோடுகளினிரட்டிப்பு
dredgingதூரெடுத்தல்
doubly periodicஇரட்டையாவர்த்தனமுள்ள
down strokeகீழடிப்பு
doubletஆடவர் உட்சட்டை வகை, சொல்லிரட்டை, இரட்டைப் பதம், இருமடி நிகழும் செய்தி. ஈரிணைகளுள் ஒன்று, இருமடிகளில் ஒன்று.
dredgerசேறுமாருவோன், சேறுவாரும் இயந்திரம், சேறுவாரும் அமைவு பொருத்தப்பெற்றுள்ள கலம்,

Last Updated: .

Advertisement