இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 16 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
doppler effect | தொப்பிளர் விளைவு |
diving bell | ஆழ்மணி |
division | வகுப்பு வகுத்தல் |
diverging lens | விரிவில்லை |
domain | ஆள்களம் களம் |
diverging waves | விரியுமலைகள் |
divided circuit | பிரித்தசுற்று |
divided touch | பிரித்த தொடுகை |
dividers | பிரிகருவி |
division, analysis | வகுப்பு |
dolezalek electrometer | தொலிசலக்குமின்மானி |
doppler width | தொப்பிளரகலம் |
doppler-fizeau effect | தொப்பிளர்பீசோவர்விளைவு |
dopplers principle | தொப்பிளரின்றத்துவம் |
dosimeter | ஒருவேளையளவுமானி |
dot product of vectors | காவிகளின்புள்ளிப்பெருக்கம் |
double bar and yoke | இரட்டைச்சட்டமுநுகமும் |
double convex lens | இரட்டைக்குவிவுவில்லை |
division | வகுப்பு |
domain | களம் |
dominant | ஆளுமை, மேலோங்கிய |
divisibility | பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை. |
division | பிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை. |
domain | ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை. |
dominant | இசையில் ஐந்தாவது சுரம், திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம், மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு, கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு, செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை, மரக்கூடடில் உயர்மரம், (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற, ஆட்சியிலிருந்து, முதன்மையான., மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய, முனைப்பான, விஞ்சிநிற்கிற, கவிதது, நடப்பாட்சியிலுள்ள, ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய, கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற. |