இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
disturbing forceகுழப்புவிசை
distortionதிரிபு திரிபு
disturbanceகுழப்பம் இடையூறு
distributed loadபரம்பிய சுமை
distorted imageதிரிந்தவிம்பம்
distorted spaceதிரிந்தவிடம்
distorted wavesதிரிந்தவலைகள்
distortion of cloud trackமுகிற்சுவட்டுத்திரிவு
distortional wavesதிரிவுக்குரியவலைகள்
distributed capacitanceபரம்பிய கொள்ளளவம்
distributorபரப்பி
disturbed daysகுழம்பியநாள்கள்
disturbed orbitsகுழம்பியவொழுக்குகள்
diurnal temperature variationநாளுக்குநாளுள்ள வெப்பநிலைமாறல்
diurnal variation of cosmic raysஅண்டக்கதிரினாண்மாறல்
divergenceவிரிகை
divergence of tensorஇழுவத்தின்விரிகை
divergence of vectorகாவியின் விரிகை
divergent pencilவிரிகற்றை
divergent raysவிரிகதிர்கள்
distortionஉருக்குலைவு, திரிபு
distortionஉருத்திரிவு, வடிவச்சிதைவு, குலைவு, கோட்டம், கோணல், நெறிபிறழ்வு, வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
disturbanceகுழப்பம், கலக்கம், தடுமாற்றம், கொந்தளிப்பு, கிளர்ச்சி, அமளி, ஆரவாரம், தொடர்பு கலைவு, இடைத்தடை, இடையீடு, அமைதிகுலைவு, உலைவு, பூசல், சச்சரவு, தொந்தரவு, உடைமை உரிமையில் தலையீடு.

Last Updated: .

Advertisement