இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 14 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
dissipation of energy | சத்திச் செலவு |
dispersion | கலைவு |
dissociation | கூட்டப்பிரிவு |
distillation | வடித்தல் |
displacement | பெயர்ச்சி பெயர்ச்சி |
dispersion of vapours | ஆவியின்பிரிக்கை |
dispersion, decomposition | பிரிக்கை |
dispersive power | நிறப்பிரிக்கைவலு |
displaced fluid | பெயர்ந்தபாய்பொருள் |
displacement current | பெயர்ச்சியோட்டம் |
displacement diagram | இடப்பெயர்ச்சிப்படம் |
displacement time curve | இடப்பெயர்ச்சிநேரவளைகோடு |
dissipative system | செலவுத்தொகுதி |
dissonance | இசையொவ்வாமை |
distance of clearest vision | உயர்தெளிவுப்பார்வைத்தூரம் |
distance of distinct vision | தெளிவுப்பார்வைத்தூரம் |
distance of object | பொருளின்றூரம் |
distinct vision | தெளிவுப்பார்வை |
dispersion | கலைந்து பரவுதல் |
displacement | பெயர்ச்சி |
dissociation | கூட்டுப்பிரிவு,பிரிகை |
dissolve | கரைதல்,கரை, கரைதல் |
distillation | காய்ச்சி வடுத்தல் |
displacement | இடப்பெயர்ச்சி |
dispersion | சிதறல் |
distilled water | காய்ச்சி வடித்த நீர் |
dispersion | கலைத்தல், சிதற அடித்தல், பரப்பீடு, கலைவு, பரவுகை, சிதறுகை, சிதறிய நிலை, ஒளிக்கதிர்ச் சிதைவு, வீக்க நீக்கம், சவ்வூடு செல்லாக் கரைசற் பொருள், சவ்வூடு செல்லாக் கரைசல்நிலை, குறிக்கணக்கில் உருவின் சராசரியிலிருந்து மதிப்புச் சிதறிப்போதல். |
displacement | இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை. |
dissociation | தொடர்பறுத்தல், தொடர்பறுந்த நிலை, (உள) ஈருணர்வு மைய ஆக்கம், கருத்துத்தொடர்பு நீக்கம், குறிப்பிட்ட கருத்துக்களோ அவற்றோடு தொடர்புகொண்ட உணர்ச்சிகளோ தன்னறிவின்று துண்டிக்கப்படல், (வேதி) சேர்மானச்சிதைவு. |
dissolve | கரையச்செய், கரை, பனிக்கட்டி வகையில் உருகச்செய், உருகு, நீரியலாக்கு, நீரியலாகு, நீர்பெருக்கு, நீரில் தோய்வுறு, கூட்டுச் சிதைவி, சேய்மானம் பிரிவுறு. அவையினைக்கலை, அவைகலைவுறு, தேய்ந்துமறை, படிப்படியாக மறை, மறைவுறு, முடிவுறு, தள்ளுபடி,செய், தளர்வுறச் செய், தசைநார்கள் தளர்வுறவிடு. |
distillation | வடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல். |