இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
discharge tubeஇறக்கக்குழாய்
discontinuityதொடர்பின்மை
discordantஇசைவில்லாத, இசைவற்ற
directive propertyதிசைகோளியல்பு
directional derivativeதிசைப்பெறுதி
directional effect of microphoneநுணுக்குப்பன்னியின்றிசைவிளைவு
directional intensityதிசைச்செறிவு
directional perception of soundஒலியின்றிசையைக்காண்டல்
directional propertiesதிசையியல்புகள்
dirichlet boundary conditionsதிரிசிலேயினெல்லை நிபந்தனைகள்
disc sirenதட்டெச்சரிப்புக்கருவி
discharge lampஇறக்கவிளக்கு
discharge pointsஇறக்கப்புள்ளிகள்
discharging keyஇறக்குஞ்சாவி
discontinuous currentதொடராவோட்டம்
discriminatorவேறுபிரித்துக்காட்டி
disintegration of radiumஇரேடியத்தின்பிரிந்தழிகை
discriminatorபிரித்துணர்வி
disintegrationபிரிந்தழிதல்
discordஒவ்வாமை, உடன்பாடின்மை, முரண்பாடு, மாறபாடு, பூசல், பிணக்கு, கடுமையான ஒலி, இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை, முரணிசை ஓசை, திடீர் இசைமுரண்.
discordantஉடன்பாடற்ற, ஒத்திசைவில்லாத, ஒன்றுக்கொன்றொவ்வாத, முரண்படுகிற, கரகரப்பொலியுள்ள, இசைமுறிவான.
discoveryகண்டுபிடித்தல், கண்டுபிடிப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருள், வெளிப்படுத்துதல், தெரியப்படுத்துதல், தெரியாததைப்பற்றத் தெரிந்துகொள்ளுதல், கதைநிகழ்ச்சி சிக்கறுக்கப்படுதல்.

Last Updated: .

Advertisement