இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
dipole moment | இருமுனைவுத்திருப்புதிறன் |
direction cosine | திசைக்கோசைன் |
direct coupling | நேரிணை |
direct proportion | நேர்விகிதசமம் |
diode triode valve | இருமைமும்மைவாயில் |
diode voltameter | இருமைவாயிலுவோற்றாமானி |
diopter | தையொத்தர் |
dip circle | சாய்வுவட்டம் |
dip needle | சாய்வூசி |
dipole field | இருமுனைவுமண்டலம் |
dipole radiation | இருமுனைவுக்கதிர்வீசல் |
dirac delta function | திராக்குதெலுத்தாச்சார்பு |
dirac equation | திராக்குசமன்பாடு |
diracs hole theory | திராக்கின்றுளைக்கொள்கை |
direct current (d.c.) generator | நேரோட்டப்பிறப்பாக்கி |
direct vision spectroscope | நேர்ப்பார்வைநிறமாலைகாட்டி |
directed area | திசைகொள்பரப்பு |
direction finder | திசைகாண்கருவி |
directional baffle | திசைத்தடுக்கை |
direction | திசை |
direction | இலக்கு போக்க, திருப்பம், செல்லும் பக்கம், திசை, வழிகாட்டுதல், கட்டளைம, ஏவுரை, தூண்டுரை, அறிவுரை, செயலாட்சி, மேலாட்சி, பொறுப்புக் குழு ஆட்சி, முகவரி. |